ஊரடங்கு அமுலில் இருக்க ரூ. 130 இற்கு சீனி வாங்க சதொச கிளைகளில் நீண்ட வரிசை!

ஊரடங்கு அமுலில் இருக்க ரூ. 130 இற்கு சீனி வாங்க சதொச கிளைகளில் நீண்ட வரிசை!

ஒரு கிலோ சீனி ரூ. 130 இற்கு வழங்க லங்கா சதொச நிறுவன கிளைகள் தொடங்கியுள்ளன.

இதன் காரணமாக, சீனியினை கொள்வனவு செய்ய சதொச கிளைகளுக்கு முன்னால் நீண்ட மக்கள் வரிசைகள் காணக்கூடியதாய் உள்ளனழ்

ஒருவருக்கு ஒரு கிலோ சீனி மட்டுமே வழங்கப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும் சதொச கிளைகள் திறந்துள்ளன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.