BREAKING: அரிசிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: அரிசிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கம்!

அரிசிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அதனடிப்படையில், அரிசிக்கு அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.