
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து எனவும் இது அரசாங்கத்தின் முடிவு அல்ல எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் சுமார் 5,000 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினாலும், சமூகத்தில் சுமார் 50,000 பேர் நாளாந்தம் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றர் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.