பைசர் முதல் தடுப்பூசியை காட்டிலும் மொடெர்னா முதல் தடுப்பூசியினால் இரு மடங்கு அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு தடுப்பூசிகள் தொடர்பில் பெல்ஜியத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போதே குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.