நாளை முதல் சீனி மற்றும் அரிசிக்கு அரச கட்டுப்பாட்டு விலை!!

நாளை முதல் சீனி மற்றும் அரிசிக்கு அரச கட்டுப்பாட்டு விலை!!


அரிசி மற்றும் சீனி என்பனவற்றுக்கான உச்சபட்ச சில்லறை விலைகள் அரசாங்கத்தால் நாளை (02) முதல் நிர்ணயிக்கபடவுள்ளன.


இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனைத் தெரிவித்துள்ளார்.


அத்தியாவசிய உணவு விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.


அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாக பதுக்குதல் மற்றும் அதிக விலை அறவிடுவதன்மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.