அதனடிப்படையில், நாட்டை மீண்டும் திறப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், அடுத்த இரண்டு நாட்களில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)