நூறு மில்லியன் பார்வைகளை தாண்டியது 'மெனிகே மகே ஹிதே' பாடல்!!

நூறு மில்லியன் பார்வைகளை தாண்டியது 'மெனிகே மகே ஹிதே' பாடல்!!


இலங்கையின் இசைத் துறையை சர்வதேசத்திற்கு கொண்டு சென்ற இலங்கை பாடகி யொஹானி டி சில்வாவின் 'மெனிகே மகே ஹிதே' என்ற பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.


இந்நாட்டு பாடல் ஒன்று யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவென்பது விசேடம்சமாகும்.


தற்போதைய நிலையில் குறித்த பாடல் தமிழ், ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.