கொரோனா தொற்றினால் ஆதிவாசி தலைவரின் மனைவி மரணம்!

கொரோனா தொற்றினால் ஆதிவாசி தலைவரின் மனைவி மரணம்!


தம்பானே ஆதிவாசி தலைவர் ஊருவாரிகே வன்னில அத்தோவின் மனைவியான உரு வரிகே ஹீன் மெனிக கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

கொரோனா கண்டறியப்பட்டதால் மஹியங்கனை வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.