
இதற்காக வாழ்க்கைச் செலவுக் குழுவின் ஒப்புதல் பெறப்பட உள்ளது.
இந்த பொருட்களின் உலக சந்தை விலை அதிகரிப்பு மற்றும் இலங்கை அந்நிய செலாவணி விகிதம் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கலந்துரையாலகளின் அடிப்படையில் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளன. (யாழ் நியூஸ்)