
தாக்குதலில் காயமடைந்த பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு தாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக நிலத்தகராறில் இருந்து இந்த சர்ச்சை உருவாகியுள்ளது, வயல் காணி ஒன்றை தன் பெயருக்கு எழுதி தராமையினாலேயே இவ்வாறு பெற்றோர் தாக்கப்பட்டுள்ளனர்.
அவரை கைது செய்ய விசாரணை நடந்து வருவதாக பொலிசார் கூறுகின்றனர். (யாழ் நியூஸ்)