க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சாத்திகளுக்கான அவசர அறிவித்தல்!

க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சாத்திகளுக்கான அவசர அறிவித்தல்!

க.பொ.த  உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நோயைக் கருத்திற்கொண்டு குறித்த பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் (செப்டம்பர்) 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது..

இது சம்பந்தமான மேலதிக விபரங்களை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் அறிந்துகொள்ள முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.