கோதுமை மா கிலோ ஒன்றிற்கான விலை உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோதுமை மா கிலோ ஒன்றிற்கான விலை உயர்வு!

ப்ரிமா நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் கோதுமை மா ஒரு கிலோகிராம் இன் விலை ரூ. 12 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வு தொடர்பாக நுகர்வோர் விவகார ஆணையத்திடம் எந்த அனுமதியும் பெறப்படவில்லை.

அதிகார சபைக்கு பெறப்பட்ட புகார்களை தொடர்ந்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.