நாட்டின் மிகப்பெரிய பிசிஆர் ஆய்வகமான கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள பரிசோதனை மையத்தில் பிசிஆர் மாதிரிகள் சேகரிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை அறிக்கை வழங்கும் முறைமையில் எழுந்துள்ள பல தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக வேலை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)