இலங்கை பிரஜைகளுக்கு விதிக்கப்பட்ட மறு நுழைவுத் (Re-Entry) தடை செப்டம்பர் 20, 2021 முதல் நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு பிரிவிலும், செல்லுபடியாகும் மறு நுழைவு விசா உடையோருக்கே இவ்வாறு ஜப்பான் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)