நாட்டில் பெண்கள் கர்ப்பம் தரிப்பதை தாமதப்படுத்துமாறு கோரிக்கை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் பெண்கள் கர்ப்பம் தரிப்பதை தாமதப்படுத்துமாறு கோரிக்கை!!


டெல்டா மாறுபாடு பரவுவதால் பெண்கள் தங்கள் கர்ப்பமாகும் காலத்தை ஒரு வருடம் தாமதப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


இன்றைய சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய மகளிர் மருத்துவ நிபுணர் டொக்டர் ஹர்ஷா அத்தப்பத்து இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.


டெல்டா மாறுபாடு பரவுவதால், தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முடியுமானால், கர்ப்பத்தை 1 வருடம் தாமதப்படுத்துங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.


முன்னதாக, கர்ப்ப காலத்தின் இறுதி மூன்று மாதங்கள் மற்றும் பிறப்பில் கொரோனா தொற்றுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும்  சமீபத்தில் இரண்டாவது மற்றும் எப்போதாவது முதல் மூன்று மாதங்களில் மிகவும் தீவிரமான தொற்றுகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.