ஔடத தரவுகள் அழிப்பு! நிறைவேற்று அதிகாரி கைது!!

ஔடத தரவுகள் அழிப்பு! நிறைவேற்று அதிகாரி கைது!!


தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுகள் சமீபத்தில் அழிக்கப்பட்டமை தொடர்பில் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.


தரவுத்தளத்தை இயக்கிய எபிக் லங்கா டெக்னோலஜீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.