
"எந்தவித தடுப்பூசிகளையும் பெறாத 30 வயதுக்கு மேற்பட்ட சிலர் இருக்கின்றனர். 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்த வாரத்திற்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால், அவர்களுக்கான தடுப்பூசியினை பெறும் வாய்ப்பினை இழப்பார்கள். மேலும் இன்னும் சில நாட்களில் இவர்களுக்கான வாய்ப்பு முடிவடையும்.
மேலும், 20-30 வயதுகளையுடையவர்கள் கூடிய விரைவில் வந்து தடுப்பூசியைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள் ”என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)