டி20 உலகக் கிண்ண போட்டிகளுக்கான இலங்கை அணி விபரம் வெளியானது!

டி20 உலகக் கிண்ண போட்டிகளுக்கான இலங்கை அணி விபரம் வெளியானது!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானில் நடைபெறும் டி20 உலகக் கிண்ண போட்டிகளுக்கான இலங்கை அணியில் முன்னாள் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் இடம் பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்க தொடருக்காக பெயரிடப்பட்ட 22 பேர் கொண்ட அணியில் இருந்து துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிசங்க, விக்கெட் காப்பாளர் மினோத் பானுக மற்றும் ஆஃப்-ஸ்பின்னர் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் இடம்பெறவில்லை. 

அணி விபரம்
தசுன் ஷானக (த)
தனஞ்சய டி சில்வா (உ.த) 
குசல் பெரேரா
அவிஷ்க பெர்ணாண்டோ
தினேஷ் சந்திமால்
சரித் அசலங்க
பானுக ராஜபக்ச
சாமிக கருணாரத்ன
நுவன் ப்ரதீப்
துஷ்மாந்த சமீர
கமிந்து மெண்டிஸ்
வனிந்து ஹசரங்க
மஹீஸ் தீக்‌ஷன
ப்ரவீன் ஜயவிக்ரம
லஹிரு மதுஷங்க

மேலதிக வீரர்கள்
லஹிரு குமார
புலின தரங்க
அகில தனஞ்சய
பினுர பெர்ணாண்டோ

(யாழ் நியூஸ்)

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.