முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர காலமானதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அவர் கொரோனா தொற்று காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல நாட்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும், இன்று காலை மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் எங்களிடம், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும், நாளைக்குள் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் கூறினார். (யாழ் நியூஸ்)