கொரோனா தீவிரம்: இரத்தினபுரி வைத்தியசாலையில் அவசர நிலை பிரகடனம்!

கொரோனா தீவிரம்: இரத்தினபுரி வைத்தியசாலையில் அவசர நிலை பிரகடனம்!

இரத்தினபுரி போதனா வைத்தியசாலை நேற்று (03) முதல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனோஜ் ரோட்ரிகோ குறிப்பிட்டுள்ளார்.

அறுவைசிகிச்சைகள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் மருத்துவ சேவைகள் உட்பட அனைத்து அத்தியாவசியமற்ற சேவைகளும் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்.

மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் நோயாளிகள் சேர்க்கை முன்னதை போல் இடம்பெறும் என்றும் அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.