
தொற்றாளர்களுக்கு போதிய படுக்கைகள் இல்லாததால் மருத்துவமனை வார்டுக்கு உள்ளேயும் வெளியேயும் தரையில் நோயாளிகள் வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து விசாரித்த போது, சுகாதார அமைச்சின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கையில், குறித்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது மற்றும் ராகம மருத்துவமனையை காட்டுகிறதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில், பொதுமக்கள் சுகாதார விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். (யாழ் நியூஸ்)
The current situation of the Ragama Hospital#SLnews #SriLanka #Covid19 pic.twitter.com/d2MxGKvEv0
— DailyMirror (@Dailymirror_SL) August 4, 2021