
அவர்களின் சம்பள முரண்பாடுகள் உட்பட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்விற்காக நுவரெலியாவில் பெரும் கூட்டம் கூடியிருந்தது.
கொரோனா வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பேரணிகளை நடத்த வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் மக்களை எச்சரித்தனர்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) கூட டெல்டா வைரஸ் இலங்கையில் வேகமாக பரவி வருவதாக எச்சரித்துள்ளது.
இத்தகைய பின்னணியில்தான் இந்த ஆசிரியர்-அதிபர் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. (யாழ் நியூஸ்)