
குறித்த செய்திக்குறிப்பில், ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 6 ஆம் திகதியுடன் தளர்த்துவதற்கு அரச உயர்மட்டம் ஆலோசனை நடத்தி வருகிறது.
எனினும் தற்போது நடைமுறையில் உள்ள மாகாண போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் கடுமையான தனிமைப்படுத்தல் சட்டங்களை தொடர்ந்தும் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.