தற்போது சந்தையில் விற்கப்படும் எரிவாயு தரமற்றது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபையின் நிறைவேற்று இயக்குனர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆகவே, எரிவாயு நுகர்வோர் பெரும் அநீதிக்கு உள்ளாகின்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களில் இருக்க வேண்டிய கலவைகள் சரியான சதவிகிதத்தில் சேர்க்கப்படாததால் நுகர்வோருக்கு பாதகமாக இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார். (யாழ் நியூஸ்)