அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் சிறைச்சாலை சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
அவர் சிறைச்சாலை சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)