
நேற்றைய தினம் இறந்த இப்பெண் தொடர்பில் அண்டை வீட்டார் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ரத்மலானை பகுதியில் கண்டய்னர் வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
54 வயதுடைய இவர் கண்டய்னஎ வண்டியினுள்ளே இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)


