புதிய சுகாதார கட்டுப்பாடுகள் வெளியாகின.
இன்று முதல் இம் மாதம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக மாத்திரம் வீட்டை விட்டு ஒருவர் வெளியே வர அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து மசாஜ் நிலையங்கள்,
உடற்பயிற்சி கூடங்கள்,
உட்புற உடற்பயிற்சி கூடங்கள்,
சிறுவர் பூங்காக்கள், இசை நிகழ்ச்சிகள், கடற்கரைகள், நீச்சல் குளங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.