ஒட்சிசன் இறக்குமதி செய்ய நடவடிக்கை - அதிகரிக்கும் டெல்டா திரிபு!!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒட்சிசன் இறக்குமதி செய்ய நடவடிக்கை - அதிகரிக்கும் டெல்டா திரிபு!!!!

நாட்டில் கையில் இருக்கும் ஒட்சிசன்களை அனைத்து வைத்தியசாலைகளுக்கும் வழங்கியிருப்பதாகவும், இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

(யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.