உச்சம் தொட்ட கொரோனா - ஒட்சிசன் பயன்பாட்டில் வாழும் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு!

உச்சம் தொட்ட கொரோனா - ஒட்சிசன் பயன்பாட்டில் வாழும் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு!

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 593 தொற்றாளர்களுக்கு மருத்துவமனைகளில் செயற்கை ஒட்சிசனினால் உயிர் வாழ்வதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனை கொரோனா அமைச்சகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

கடந்த மாத நிலவரப்படி, நாட்டில் ஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 272 ஆகவிருந்தது.

இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து ஒட்சிசனை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.