சற்றுமுன் அத்தியாவசிய உணவுகள் தொடர்பாக அவசரகால சட்டம் பிரகடனம்!

சற்றுமுன் அத்தியாவசிய உணவுகள் தொடர்பாக அவசரகால சட்டம் பிரகடனம்!


நெல், அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுகளை வழங்குவது, அதிக விலைக்கு விற்பது அல்லது பதுக்கி வைப்பது குறித்த அவசரகால விதிமுறைகள் இன்று (30) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


மேலும் இதற்கான ஜனாதிபதி, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரை அத்தியாவசிய சேவை ஆணையராக நியமித்துள்ளார். (யாழ் நியூஸ்)Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.