அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை உபகுழு வழங்கிய முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இது அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இருந்து பல கட்டங்களாக சம்பள உயர்வு அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.