
யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த 63 வயதுடைய இவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு இலக்கானது இதுவரை கண்டறியப்படவில்லை என்று யாழ்ப்பாணம் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்ததோடு, இறந்தவரின் உறவினர்கள் வீட்டில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இறந்தவரின் இறுதி சடங்குகள் சுகாதார சட்டங்களின்படி நடத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)