சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

லாப்ஃஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, லாப்ஃஸ் 12.5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 363 ரூபாயினாலும்  5 கிலோ கொள்கலனின் விலை 145 ரூபாயினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 12.5 கிலோ லாப்ஃஸ் எரிவாயு கொள்கலனின் விலை ஆயிரத்து 856 ரூபாயாகவும் 5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 743 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.