வாகனங்களுக்கான வருமான உரிமம் வழங்களுக்கு தற்காலிக தடை!

வாகனங்களுக்கான வருமான உரிமம் வழங்களுக்கு தற்காலிக தடை!

வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுநோய் காரணமாக நாளை (12) முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை மேல் மாகாணத்தில் வாகன வருவமான உரிமம் வழங்குவதை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் 31 ஆம் திகதிக்கு பிறகு காலாவதியாகும் வாகன வருமான உரிமங்களுக்கு ஒரு மாதத்திற்குள் அபராதம் விதிக்கப்படமாட்டாது என்று குறிப்பிட்டார்.

மேலும் அந்த காலகட்டத்தில் காலாவதியாகும் வாகன வருமான உரிமங்களை ஆன்லைனில் பெற கீழே உள்ள இணைப்பை பார்க்கவும். (யாழ் நியூஸ்)

இங்கே க்லிக் செய்யவும்
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.