
ராஜகிரிய மேம்பாலம் அருகே நடந்த விபத்து தொடர்பாக பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜாமீனில் வெளிவந்த போதிலும், அவரது சாரதி உரிமத்தினை தற்காலிகமாக ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
முச்சக்கர வண்டியின் சாரதி காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)