ஐசிசி 2021 டி 20 உலகக் கிண்ண தொடர் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமனில் எதிர்வரும் ஒக்டோபர் 17 முதல் ஆரம்பமாகின்றது. இறுதிப்போட்டியானது நவம்பர் 14 அன்று துபாயில் நடைபெறும்.
ஆகஸ்ட் 17 செவ்வாய்க்கிழமை முதல் போட்டி அட்டவணையை ஐசிசி அறிவித்தது. முழு விபரம் கீழே
ஆகஸ்ட் 17 செவ்வாய்க்கிழமை முதல் போட்டி அட்டவணையை ஐசிசி அறிவித்தது. முழு விபரம் கீழே