
ஊடகங்களை இல்லாதொழிப்பது போன்ற சட்டத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பதிலழித்துள்ளார்.
இதன் பிறகு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற மையத்திற்கு வந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். (யாழ் நியூஸ்)
සිරසට එරෙහි අත ඉවතට ගනු. මාධ්ය නිදහස රකින සහතිකය දෙනු. විපක්ෂ නායක සජිත් ප්රමුඛ විපක්ෂය ආණ්ඩුවට කියයි.
Posted by Sajith Premadasa on Tuesday, July 6, 2021