கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி அமைதியான முறையில் பொதுமக்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்களை இலங்கை அரசாங்கம் தடுப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனத உத்தியோக பூர்வ ருவிட்டர் தளத்தில் இந்த விடயத்தினை பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனத உத்தியோக பூர்வ ருவிட்டர் தளத்தில் இந்த விடயத்தினை பதிவிட்டுள்ளார்.
Right of assembly includes the right to hold peaceful demonstrations. It helps exercise other rights; freedom of expression & influence public policies. Vital that restrictions imposed as measures against the pandemic don't go beyond the legitimate protection of #PublicHealth.
— Hanaa Singer-Hamdy (@SingerHanaa) July 11, 2021