
நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மேல் மாகாணத்தில் 103 புகையிரத சேவைகள் இயக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
எனினும் கடுமையான சுகாதார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னதாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சேவைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.