
சந்தேக நபர்களை இராணுவம் கைது செய்து நுரைச்சோலை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அதிகாரிகள் குழு கல்லாறு இராணுவ முகாமில் கடமையாற்றுபவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார.
இந்த சம்பவம் தொடர்பாக இதற்கு முன்பும் இராணுவ வீரர் ஒருவர கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தனிப்பட்ட தகராறு தொடர்பாக நடந்ததாக பொலிசார் கூறுகின்றனர்