நாளை முதல் புதிய சுகாதார வழிகாட்டல்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் புதிய சுகாதார வழிகாட்டல்கள்!

தற்போது செயலில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் நாளை (05) முடிவடைய இருக்கின்றன.

அதன்படி, நாளை முதல் செயல்படுத்தப்படவுள்ள புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் நாளை வெளியிடத் தயாராக உள்ளன.

இதற்கிடையில், சுகாதார வழிகாட்டுதல்கள் பொதுக்கூட்டங்களுக்கு மேலும் கட்டுப்படுத்தியுள்ளதோடு திருமண வைபவங்களுக்கு சில நிவாரணங்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.