நாட்டில் குர்பானி அறுப்பது தொடர்பாக வெளியான தீர்மானம்!

நாட்டில் குர்பானி அறுப்பது தொடர்பாக வெளியான தீர்மானம்!


பள்ளிவாயல் அல்லது அது அமைந்துள்ள காணியில் குர்பானி மிருகங்களை அறுப்பதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாயல் நிர்வாகிகளும் கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்துமாறு வக்ப் சபை வேண்டிக் கொண்டுள்ளது. (யாழ் நியூஸ்)

ஏ.பீ.எம்.அஷ்ரப்
பணிப்பாளர், 
முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.
13.07.2021



Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.