தனிமைப்படுத்தல் தொடர்பில் இன்று காலை வெளியான செய்தி!

தனிமைப்படுத்தல் தொடர்பில் இன்று காலை வெளியான செய்தி!

இன்று (12) காலை 06 மணி முதல் பல கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டயாகவும், மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.  

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:

அம்பாரை மாவட்டம்:

கல்முனை பொலிஸ் பிரிவு
  • பொத்துவில் 13 கிராம சேவகர் பிரிவு

கண்டி மாவட்டம்:

கண்டி பொலிஸ் பிரிவு
  • சுதுஹம்பல மேற்கு கிராம சேவகர் பிரிவு- விஹாரை தெரு, விஹாரை வீதி, கப்பர சர்ச் வீதி
  • சுதுஹம்பல கிழக்கு கிராம சேவகர் பிரிவு -  வீட்டுவசதி திட்டம் மத்திய வீதியின் ஒரு பகுதி, பொல்வத்த வீதியின் ஒரு பகுதி, கோவில்வத்த பகுதி


கொழும்பு மாவட்டம்:

பிலியந்தல பொலிஸ் பிரிவு-
  • தும்போவில வடக்கு கிராம சேவகர் பிரிவு- கரதியானவத் கிராமம்

யாழ்ப்பாணம் மாவட்டம்

பருத்தித்துறை பொலிஸ் பிரிவு-
  • வடமாராச்சி வடக்கு


தனிமையில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:

குருநாகல் மாவட்டம்:

ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவு -
  • கனுகெட்டிய கிராம சேவகர் பிரிவு- கனுகெட்டிய கிராமம்


நுவரெலியா மாவட்டம்:

நாவலபிட்டிய பொலிஸ் பிரிவு -
  • கெட்டபுலாவ மத்திய பிரிவு
(யாழ் நியூஸ்)

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.