
இதனடிப்படையில், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளமை தொடர்பில் 0112 433 433 என்ற இலக்கத்தை அழைப்பை மேற்கொண்டு, தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.