
அரசுடன் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதைப் பற்றி கலந்துரையாடாமல், நாட்டிற்கு வெளிப்படையாக கூறுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், சிலர் இதுபோன்ற விளம்பரங்களை பகிரங்கமாக வெளியிடுவதன் நோக்கம், விளம்பரங்களைப் பெற்று மக்கள் மத்தியில் நாயகன் என்று பட்டம் பெறுவதற்கே என பிரமர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)