நேற்று மட்டும் சுமார் 150,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி! (புகைப்படங்கள் இணைப்பு)

நேற்று மட்டும் சுமார் 150,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி! (புகைப்படங்கள் இணைப்பு)

சுகாதார தொழிற்சங்க வேலைநிறுத்த நடவடிக்கை இருந்தபோதிலும், 150,000 இற்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேற்றைய தினம் (05) கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

செலுத்தப்பட்ட தடுப்பூசிகளில் பெரும்பாலானவை புதிதாக துவங்கப்பட்ட முப்படை தளங்களில் நடைபெற்ற தடுப்பூசி மையங்களில் செலுத்தப்பட்டன.

நேற்று 133,215 நபர்கள் சினோஃப்ராம் முதல் டோஸையும், 18,477 நபர்களுக்கு இரண்டாவது டோஸையும் பெற்றுக்கொண்டனர். (யாழ் நியூஸ்)Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.