BANNED : மீள் அறிவிப்பு வரும் வரை அமுலாகிய புதிய தடை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BANNED : மீள் அறிவிப்பு வரும் வரை அமுலாகிய புதிய தடை!!

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்​றை நடத்த இதுவரை அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தடையானது மீள் அறிவிப்பு வரும் வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. 

இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது பொலிஸாரினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.