இன்றும் பலர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்!

இன்றும் பலர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,625 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 34 ஆயிரத்து 942 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 2 இலட்சத்து 65 ஆயிரத்து 630 நோயாளர்களில் 3, 236 பேர் உயிரிழந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.