இலங்கையில் சீனாவின் சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் நிலைப்பாடு தொடர்பிலான செய்தி!

இலங்கையில் சீனாவின் சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் நிலைப்பாடு தொடர்பிலான செய்தி!

இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் சீனாவின் சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்ட 95 சதவீதமானோரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்விலேயே இது தெரிய வந்துள்ளது.

இதன்படி, உலகம் முழுவதும் பரவிவரும் கொவிட் டெல்டா வைரஸ் தாக்கத்திற்கு, இந்த தடுப்பூசி முழுமையான பாதுகாப்பை தரும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.