முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியினால் நிர்வகிக்கப்பட்ட தங்கல்ல நகர சபையானது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு சின்னம்) இனால் நிர்வகிக்கப்படவுள்ளது.
புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான இன்றைய தேர்தலில் இரு கட்சிகளிலிருந்தும் வேட்பாளர்கள் சம வாக்குகளைப் பெற்றனர்.
அதன்படி, பொதுஜன பெரமுன கட்சியின வேட்பாளர் குழுக்கள் முறையில் துண்டு இழுக்கப்பட்டு புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். (யாழ் நியூஸ்)